Upload Search Sign inNews
Username:
Password:

Create Account Forgot password?
Search



Top searches Upload a file Submit links

Tamil (Short Film)






இலங்கை தமிழியல் விருதுபெற்ற வவுனியா விபுலானந்த கல்லூரியின் விபுலம் கலைக்கழகம் தயாரித்து கந்தையா ஸ்ரீ கந்தவேளின் இயக்கத்தில் இசை இளவரசன் ஜெயந்தனின் இசையில் உருவாகிய இக்குறும்படம் லண்டன் விம்பம் குறும்பட விழாவிலும் விருது பெற்றுள்ளது இது முற்றுமுழுதாக இலங்கை படைப்பாளிகளின் முயற்சியில் உருவாகிய குறும்படம் என்பது குறிப்பிடத்தக்க விடயம் அந்த குறும்படத்தின் ஒரு சில கட்சிகள் இதோ


Related videos:


Related keywords: